சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட 8 கோடியே 17 லட்சத்து 68000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு பண நோட்டுக்களை விமான நிலைய சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றினர்.
சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட 8 கோடியே 17 லட்சத்து 68000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு பண நோட்டுக்களை விமான நிலைய சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றினர்.
வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011 10:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளைக்கும் இலங்கைக்குப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஜெனீவா நகரில் நடைபெற்றுள்ளது.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 17:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
வட மாகாண ஆளுநர் உறுதி
வன்னி மாவட்டத்தில் மீளக்குடியேற்றப்படும் முஸ்லிம் மக்களின் உட்கட்டமைப்பு ஏற்பாடுகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உறுதியளித்துள்ளார்.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 16:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இலங்கையர்கள் ஆயிரக் கணக்கில் கூடி நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 16:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இன்றுமுதல் சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் மெக்ஸி புரொக்டர் நியமிக்கப்பட்டுள்ளாரென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 16:01 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஹோமாகமையில் ஆரம்ப வைபவம்
பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த வருடத்துக்கான பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை நாளை ஹோமாகமையில் ஆரம்பித்து வைக்க உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 13:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதால் அதிகாரிகள் எச்சரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் பண்ணை வீடு அனுமதிக்கப்பட்ட இடத்தை விட அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதால் அதை இடிக்கப் போவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 13:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
தேர்தல் திணைக்களம் தெரிவிப்பு
2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இடம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களை பதியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 12:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
2010-2011 சான்றிதழ்கள் ஒன்றாக வழங்கப்படும்
2010 மற்றும்2011 ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சத்தியடைந்த மாணவர்களுக்கான சாண்றிதழ்கள் இவ்வருடம் ஒன்றாக வழங்கப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 12:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் பீரிஸ் விளக்கம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை ஒரு உத்தியோகபூர்வ ஆவணம் அல்ல என்பதனால் அதனை அங்கு விவாதிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மறுத்துரைத்தார்.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 11:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
கொழும்பு பதுளை ரயில் சேவைகள் பாதிப்பு
இரத்தினபுரி கேகாலை நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் நிலவுதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 11:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது