ஜனாதிபதி தெரிவிப்பு
புனர்வாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதே தமது குறிக்கோள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைக்கைதிகள் தின நிகழ்வில் தெரிவித்தார்.
ஜனாதிபதி தெரிவிப்பு
புனர்வாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதே தமது குறிக்கோள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைக்கைதிகள் தின நிகழ்வில் தெரிவித்தார்.
புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011 10:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
அமைச்சரவை அங்கீகாரம் பெற அமைச்சு நடவடிக்கை
செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 16:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரின் கூட்டு இராணுவ பயிற்சிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் நடத்தப்பட உள்ளதாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 15:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
படுகாயமடைந்தவர் நிலை கவலைக்கிடம்
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள மக்கள் வங்கித் தலைமையகத்தின் 15 ஆவது மாடியில் கொன்கிறீட் பகுதியொன்று இன்று காலை இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 15:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
வணிகப் படிப்பு மாணவி
மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் அங்கோலா நாட்டின் அழகி லீலா லோப்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடினார்.
செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 14:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மக்கள் தெரிவு விருதும் அவருக்கே
சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி விருதினையும் மக்கள் தெரிவு விருதினையும் இலங்கை அணி வீரர் குமார் சங்ககார பெற்றுக் கொண்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 14:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
பரீட்சைகள் திணைக்களம் புதிய சாதனை
ஐந்தாம் வகுப்பக்கான புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை 20 நாட்களில் வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்ட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 13:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை கண்காணிப்பதற்காக அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 13:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அறிக்கை வெளியீடு
சட்ட விரோத குடியேற்ற முயற்சிகளைத் தடுக்க இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அவூஸ்திரேலியா பாராட்டுத் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 12:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் சமரசிங்க உரை
பொருளாதார ரீதியில் வலுவுடைய சமுதாயத்தை கட்டியெழுப்புவதுடன் ஜனநாயக உரிமைகளையும் பேணிப்பாதுகாப்பதே அரசாங்கத்தின் இலட்சியமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 11:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
அலரி மாளிகையில் நிகழ்வு
இலங்கைக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ரொபேர்ட் ஓ பிளேக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடினார்.
செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011 11:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது