ஆதரவு தொடரும் - ஒபாமா உறுதி
லிபியாவில் இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும் என அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆதரவு தொடரும் - ஒபாமா உறுதி
லிபியாவில் இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும் என அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அறிவித்துள்ளார்.
வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011 15:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
பிரபல திரைப்பட நடிகரான ஜோ அபேவிக்கிரம நேற்று இரவு தனது 78 ஆவது வயதில் காலமானார். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011 15:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மாத்தறையிலிருந்து கொழும்பு வரும் அரச ஊழியர்களுக்கு மட்டும்
ரயில் பாதை திருத்த வேலை காரணமாக மாத்தறையிலிருந்து ரயில் மூலம் கொழும்பு வரும் அரச ஊழியர்களுக்கு கடமை நேரத்தில் 30 நிமிட சலுகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011 15:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
பொலிஸ் பேச்சாளர் தகவல்
நாட்டில் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011 14:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் 40 பேர் அடுத்தமாதம் கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராசிக் தெரிவித்தார்.
வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011 14:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஆட்பதிவு திணைக்களத்தால் விசேட சுற்று நிருபம்
தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம் ஆண்கள் தொப்பியும் பெண்கள் பர்தாவும் அணிந்த நிலையில் புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011 13:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச நாடுகள் சிலவற்றின் அரச தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011 13:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
நியூ யோர்க்கில் நடைபெறும் ஐ.நா.மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சென்றுள்ள அன்னாரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நியூயோர்க் நகரில் மன வளர்சி குறைந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள -மெக் காடன்|-நிலையத்துக்கு நேற்று விஜயம் செய்தார்.
புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011 17:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
இரத்மலானையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களாக இணைந்துகொண்டனர்.
புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011 16:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
பொது நலவாய தொலைத் தொடர்பு அமைப்பின் தலைமைத்துவம் ஏகமனதாக இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரையில் ஸ்பெயினில் நடைபெற்ற 51 ஆவது சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011 15:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
வெள்ளிக்கிழமை பூமியை வந்தடையும் என எதிர்பார்ப்பு
கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு செயற்கைக் கோள் செயலிழந்து விட்டதாகவும் அது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011 14:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது