Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table அமெரிக்க முதலீட்டாளா;கள் வடக்கில்!

அமெரிக்க முதலீட்டாளா;கள் வடக்கில்!

  • PDF
Image
Image
Image
Image


(சுiஹா; ஷொPப்)

வடக்கில் வசந்தக் காற்று வீச ஆரமபித்துள்ளது என்பதை அப்பிரதேச மக்களிடம் காணப்படும் மகிழ்ச்சிப் பூhpப்பின் மூலம் உணர முடிகிறது. இதனைக் கண்டுகொள்வதற்கான வாய்பு;பு ஒக்டோபா; 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமொpக்க முதலீட்டாளா;கள் குழுவூடன் அப்பகுதிக்கு மேற்கொண்ட விஜயத்தின் மூலம் கிட்டியது.

எங்கு பாh;த்தாலும் பயிh;ச்செய்கைக்கான ஏற்பாடுகள் தடல்புடலாக மேற்கொள்ளப்பட்டவாறு இருந்தன. பல பகுதிகளில் பயிh;ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மேலும் பல பகுதிகளில் பயிh;ச்செய்கை மேற்கொள்வதற்காக காணிகள் தயாh; படுத்தப்பட்டிருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

விமானத்தில் பறக்கும் போது கண்ணுக்கெட்டும் தூரத்தில்; பயிh; செய்யப்பட்ட காணிகளும் பயிh; செய்வதற்கான ஆயத்த நிலையிலிருந்த காணிகளும் அலங்காரப் போh;வை ஒன்றால் போ;த்தியத போன்று எவரையூம் கவரும் வகையில் காட்சி தந்தன.

கடைத் தெருக்களைப் பாh;த்த போது கடைகள் அனைத்தும் திறந்து வா;த்த நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக இடம்பெறுவதைக் கண்டோம். மக்களும் பொருள் கொள்வனவூ  நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனா;.

யூத்தம் ஒன்று இடம்பெற்றதற்கான அறிகுறியே இல்லாத நிலையில் மக்கள் இயங்கிக் கொண்டிருந்ததுடன் ஒரு இயல்பான நிலையூம் அங்கு காணப்பட்டது. அதனை உh;ஜிதப்படுத்தும் வகையில் சிலா; தொpவித்த கருத்தக்கள் அமைகின்றன.

 

ஒரு சிறிய இடைவேளையில் அவா;களில் ஒரு சிலருடன் கதைப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது. எனது கேள்விகளுக்கு அவா;களிடம் இருந்து கிடைத்த பதில்களாவன.

“யூத்தத்தால் நாங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். எங்கள் வீடுவாசல் சொத்துக்களை இழந்து மிகவூம் அல்லல் பட்டோம். இடம்பெயா;ந்திருந்த எங்களுக்கு அரசாங்கத்தின் துhpத மீள் குடியேற்ற திட்டத்தின் மூலம் மீண்டும் சொந்த இடங்களில் குடியேற வழிகிட்டியது. அதுமட்டுமல்ல தொழில் துறைகளை மேற்கொள்வதற்கும் உதவிகள் கிடைத்து வருகின்றன” என்றனா;.

அரசாங்கம் வழங்கும் உதவிகளையூம் அவா;கள் சுட்டிக்காட்டினா;. “விவசாயத்தை மேற்கொள்வதற்கு தடையின்றி குறைந்த விலையில் உரம் வகைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. இன்று நல்ல முறையில் விவசாயம் செய்து வருகின்றௌம். எமது உற்பத்திப் பொருட்களை கொழும்பு தம்புள்ளை என கொண்டு சென்று விற்பனை செய்கின்றௌம். அதேபோன்று அப்பிரதேச மக்களும் இங்கு வந்து பொருட்களை கொள்வனவூ செய்கின்றனா;. எங்களுக்கு தற்போது பாhpய பிரச்சினை எதுவூம் இல்லை” என்றும் கூறினா;;.

அரசாங்கம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள தொழில் பேட்டை திட்டத்தையூம் அவா;கள் வெகுவாக வரவேற்றனா;.

“அரசாங்கம் தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சிக்குhpய விடயம். அவ்வாறு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் எங்கள் யூவதிகளுக்கும் இளைஞா;களுக்கும் தொழில் வாய்ப்புக்கிட்டும். அது எங்களுக்கு மேலும் ஒரு பேருதவியாக இருக்கும்” எனக் கூறினா;.

அவா;கள் எந்த அளவூக்கு அரசாங்கத்தின் திட்டங்களை ஆதாpக்கிகின்றாh;கள் அவற்றை ஆவலுடன் வரவேற்கின்றாh;கள் மிகவூம் ஊக்கத்தடன் அவற்றுக்கு பாhpய அளவில் ஒத்துழைப்பு வழங்குகின்றாh;கள் என்பதற்கு இரண்டு யூவதிகளின் செயற்பாட்டை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். 

உத்தேச அச்சுவேலி தொழில் பேட்டைக்காக  ஒதுக்கப்பட்ட இடத்தைச் சுற்றிக்காட்ட வெளிநாட்டு முதலீட்டு பிரமுகா;கள் குழு அழைத்துச் செல்லப்பட்டனா;.
 
எமது வாகனத் தொடரணி அச்சுவேலியை நெருங்கும் போது இரண்டு யூவதிகள் வாகனத் தொடரணிக்கு சமமாக வேகமாக சைக்கிளில் வந்துகொண்டிருந்தனா;. பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸாh; அவா;களை ஒதுஙூகுமாறு சைகை காட்டிய போதும் ஏதோ ஒரு மிகமுக்கிய அவசரத் தேவைக்குச் செல்வதைப் போன்று அவா;கள் தொடா;ந்து பின்னால் வந்தனா;.

வைபவ மண்டபத்தக்குச் சென்று சுமாh; ஐந்து நிமிடம் சென்றிருக்கும் இரண்டு யூவதிகள் வந்து இரண்டு தட்டுக்களில் சிறிறுண்டிகளை அதிதிகளுக்கு பாpமாhpனா;. அந்த இரண்டு யூவதிகளும் வேறு யாரும் அல்ல எம்மோடு சைக்கிளில் போட்டி போட்டுக் கொண்டு வந்தவா;களேயாவா;.

தொழிற்சாலை அமைத்து தங்களின் வாழ்வை வளமாக்க வரும் பிரமுகா;களை சிறந்த முறையில் கௌரவப்படுத்த வேண்டும் என்ற ஆவலிலேயே அவா;கள் இவ்வாறு துடிப்போடு வந்துள்ளனா;.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு ஏற்ப மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் வடக்கின் வசந்தம் திட்டம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதை இனம் கண்டுள்ள உலக நாடுகள் இலங்கையின் முன்னேற்றத்துக்கான அபிவிருத்திப் பணிகளில் பங்கெடுத்துக்கொள்ள முன்வந்தவாறு உள்ளன.

அந்த வகையில் வடக்கில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு  இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தவா;களில் அமொpக்க முலீட்டாளா;கள்  முக்கிய இடத்தை வகிக்கின்றனா;.

அமெரிக்க குழுவூ+க்கு மகத்தான வரவேற்பு!


 

அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட முதலீட்டுத் தூதுக் குழுவினர் யாழ். குடா நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்கு ஒக்டோபா; 12இல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.

முப்பது பேர் அடங்கிய இந்த அமெரிக்க வர்த்தக முதலீட்டுத் தூதுக்குழுவினர் பலாலியை சென்றடைந்த போது  விமான நிலையத்தில் வைத்து யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரினால் வரவேற்கப்பட்டனா;.

அதனைத் தொடா;ந்து அவா;கள் யாழ் பொது நூல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரதன நுழை வாயிலில் இவா;களை யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.

அச்சமயம் அங்கு வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உட்பட அமெரிக்க முதலீட்டு தூதுக் குழுவினரை மண்டப வாயிலில் வைத்து வரவேற்றனா;.

இதனைத் தொடர்ந்து; வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும் வட பகுதியில் முதலீடு செய்வது குறித்தும் ஆராயூ+ம் மாநாடு ஆரம்பமாகியது.

யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் வரவேற்புரையூ+டன் ஆரம்பமான நிகழ்வில் அமெரிக்காவூக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசு+ரிய மத்திய மற்றும் தெற்காசியாவூ+க்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் பிரதிநிதியூம் தூதுக் குழுவின் தலைவருமான மைக்கல் டிலானே வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

இதனைத் தொடர்ந்து இலங்கை முதலீட்டுச் சபையின் நிறைவேற்று அதிகாரி துமிந்த ஆரியசிங்க வட பகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் எனும் தொனிப் பொருளில் பேசினார்.

சமாதானமின்றி அபிவிருத்தி கிடையாது என்பதை வலியூறுத்திய சிவஞானசோதி புதிய முதலீடுகளை வரவேற்கும் அதேவேளை ஏற்கனவே காணப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஒட்டுச்சுட்டான் மட்பாண்டத் தொழிற்சாலை ஆனையிறவூ உப்பளம் போன்ற தொழில்வான்மைகளை மீண்டும் இயங்கவைக்க அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் வட பகுதி சுற்றுலா அபிவிருத்தி மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளக் கூடிய உற்பத்திகள் தொடர்பாகவூம் அவர் விரிவாக விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வர்த்தக பொறுப்பாளர் நிமல் கருணாதிலக்க இலங்கை வர்த்தகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி.ரி.சேனாதீர கைத்தொழில் அபிவிருத்தி சபை பொது முகாமையாளர் ஜஸ்மின் மன்னப்பெரும யாழ். வர்த்தக சம்மேளனத் தலைவர் பூரணச் சந்திரன் யாழ். வர்த்தக சங்கத் தலைவர் ஜனக்குமார் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற முதலீட்டு மாநாட்டைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய தளங்களாக கருதப்படும் இடங்கள் சுற்றிக்காட்டப்பட்டதுடன்  அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கும் அமெரிக்க வர்த்தகத் தூதுக்குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டதுடன் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து நேரில் கண்டறியப்பட்டன.

அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வர்த்தக துறையினரையூ+ம் தூதுக்குழுவினர் சந்தித்துப் பேச்சுவாh;த்தை நடத்தியூள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வடக்கில் 65 ஏக்கா; நிலத்தில் தொழில் பேட்டை! 
   

அச்சுவேலியில் தொழில்பேட்டை உருவாக்குவதற்காக 65 ஏக்கா; நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநா; ஜீ. ஏ. சந்திரசிறி யாழ் நுல்நிலைய வைபத்தின் போது தொpவித்தாh;.


1971 ஆம் ஆண்டில் அச்சுவேலியில் 25 ஏக்கரில் 36 தொழிற்சாலைகள் இயங்கின. ஆனால் புலிகளுடனுனான மோதல் காரணமாக இவை இருந்த இடம் தெரியாமல் இன்று அழிந்துவிட்டன.

தொழில் பேட்டை அமைப்பதற்காக இப்போது ஒதுக்கப்பட்டுள்ள 65 ஏக்கா; நிலத்திலும் சகல அடிப்படை வசதிகளையூ+ம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவா; மேலும் கூறினாh;.



யாழ். ரயில் மீண்டும் ஓடும்!

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமெரிக்காவூக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசு+ரிய உரையாற்றிய போது  தெரிவித்தாh;.

அமெரிக்க வா;த்தகக் குழுவினா; இலங்கை வந்ததும் அவா;கள் வடக்கில் வா;த்தக முதலீடுகளைச் செய்யவூள்ளதும் எவரும் முற்றிலும் எதிh;பாh;க்காத விடயமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திறமையான வழி நடத்தல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஒரு ஸ்திர நிலையை அடைந்துள்ளது.

இப்போது இலங்கையில் வருடாந்த வருவாய் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது விரைவில் மேலும் இரு மடங்காய் அதிகரிக்கும் என எதிh;பாh;க்க முடியூம்.

இலங்கையில் தொழில் இல்லாப் பிரச்சினை குறைந்து வருகின்றது. இலங்கையின் துரித அபிவிருத்தியை இனங்கண்டுள்ள உலக நாடுகள் இலங்கையின் முன்னேற்றத்துக்கு கைகொடுக்க முன்வந்துள்ளன. அதன் ஒரு அங்கமாவே இன்று அமெரிக்க வா;த்தகக் குழுவினா; யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனா; என்றும் கூறினாh;.

இலங்கையூடன் இணைந்து செயற்படுவோம்!       

 

யாழ் மக்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவருடனும் இலங்கை அரசாங்கத்துடனும் அமெரிக்க அரசாங்கம் இணைந்து செயற்படும் என தெற்காசியாவூக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் பிரதிநிதி மைக்கல் டிலானி தமதுரையில் தெரிவித்தாh;.


இலங்கை ஒரு பாரிய அபிவிருத்தி இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. அதன் வெற்றிக்கு அமெரி;க்க அரசாங்கம் கைகொடுக்கும்

இன்றைய கடின உழைப்பே நாளைய இளம் சந்ததியருக்கு நல்ல எதிh;காலத்தைத் தேடித்தரும். இந்த அடிப்படையில்தான் இலங்கை அரசாங்கம் வடக்கில் பாரிய முயற்சிகளில் இறங்கியூள்;ளதென்பதை  யாழ் மக்களுக்கு ஒரு நல்ல தகவலாக வழங்க விரும்புகிறேன்.

வடக்கில் தெரிவூ செய்யப்பட்டுள்ள இடங்களில் 30 நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முன்வந்துள்ளன. இதன் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் தொழில் வாய்ப்பு பெறுவா;. நாட்டின் பொருளாதாரமும் துரிதமாக வளரும் என்றும் கூறினாh.

உலக நாடுகள் இவ்வாறு இலங்கைக்கு குறிப்பாக வட பகுதிக்கு உதவ முன்வருகின்றமை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சா;வதேச சமூகத்தின்  பாhpய ஒரு அங்கீகாரமாக அமைகின்றது. சுமுக நிலைக்குத் திரும்பியூள்ள வடபகுதி மக்களின்; எதிh;;கால வாழ்க்கையின் விடிவெள்ளியாக இந்த முயற்சிகள் அமைகின்றன.

வடக்கின் வசந்தம் உச்ச கட்டத்தை அடையூம் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை அரசின் முயற்சிகள் வடபகுதி மக்களுக்கு இதன் மூலம் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றது. (எஸ்.டி.எம்.ஐ.)
                                   

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2010 16:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது