Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table ஜனாதிபதி தலைமையில் கோலாகல பொங்கல் விழா!

ஜனாதிபதி தலைமையில் கோலாகல பொங்கல் விழா!

  • PDF
Pongal

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இம்முறை தைப்பொங்கல் விழாவை கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட பகுதியில் நடைபெறவூள்ள தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி; கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பொங்கல் விழாவில் கலந்து சிறப்பிக்க வூள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு நடைபெறவூள்ள கலை கலாசார நிகழ்வூகளில் கலந்து சிறப்பிக்கவூள்ளார்.

பாரம்பரிய கைத்தொழில்இ சிறு தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிஇ யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்இ யாழ். மேயர் உட்பட அதிகாரிகளின் பங்களிப்புடன் வட பகுதி மக்களினால் இந்த பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கலைஇ கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (எம்.ரி.-977)