18 பேர் பலி 49 காயம் இருவரைக்காணவில்லை
நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவூகளால் 2 இலட்சத்து 58 ஆயிரத்து 120 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 67 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தால் 18 போ; உயிரிழந்துள்ளதுடன் 49 போ; காயமடைந்துள்ளர். அத்துடன் இருவர் காணாமல் போயூள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பானா; நாயகம் மேஜர் ஜெனரல் காமிணி ஹெட்டியாராச்சி தெரிவித்தாh;.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா; சந்திப்பின் போது அவா; இதனைத் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ.16.30)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...