Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table இன்றுமுதல் யாழில் அநாவசிய நடமாட்டத்துக்கு தடை!

இன்றுமுதல் யாழில் அநாவசிய நடமாட்டத்துக்கு தடை!

  • PDF

யாழ்ப்பாணத்தில் இரவூ 11 மணிக்கு பின்னர் அநாவசியமாக நடமாடுபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என யாழ். பொலிஸ் அத்தியட்சகர் நமீல் பத்மகே கூறியூள்ளார்.

யாழ். நகரில் தொடரும் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவே இந்நடைமுறை இன்றுமுதல் அமல்படுத்தப்படுவதாகவூம் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரவூ 11 மணியின் பின்னர் யாழ். நகர வீதிகளில் குழுக்களாகவூம் சந்தேகத்திற்கிடமாகவூம் நடமாடுபவர்களை கைதுசெய்து விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவூம் யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(எம்.ரி.-977)

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2011 09:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது