Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table மாகாண மட்ட பாடசாலைகள் குறித்து ஆய்வு!

மாகாண மட்ட பாடசாலைகள் குறித்து ஆய்வு!

  • PDF
bandu

கல்வி  அமைச்சர்  தகவல்

மாகாண மட்ட  பாடசாலைகள் குறித்து விசேட ஆய்வொன்றை  மேற்கொண்டு வருவதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிதார்.

கொழும்பில் செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய அவர்

கிராமிய பாடசாலைகளில் வகுப்புகள் முறையாக அமைக்கப்படவில்லை என குறிப்பிட்ட அவர் வெளிமாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் கல்விமுறைகள் குறித்து நெருக்கடிகள் காணப்படுகின்றன என்றார்.

மாகாண மட்ட 1244 பாடசாலைகளில்  32 பாடசாலைகளின் மாணவர்கள் பெரும்பாலும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு முறைகேடான வகையில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்தே தமது அமைச்சின் ஊடாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ.13.45)