Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table இலங்கையில் பசுபிக் பிராந்திய மாநாடு!

இலங்கையில் பசுபிக் பிராந்திய மாநாடு!

  • PDF
laxmanyapa

இம்மாதம் 24 முதல்  26 வரை

பசுபிக் பிராந்திய உறுப்பு நாடுகளின் சர்வதேச மாநாடு இலங்கையில் எதிர்வரும்  24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

154 நாடுகளுடன் 400 இணை அமைப்புக்கள் இதில்  பங்குபற்றவுள்ளதுடன்  இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவிதார்.

இலங்கையின் சீரான சூழலை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டும் சந்தர்ப்பமாக இதனைக் கருதுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (எஸ்.டி.எம்.ஐ.13.55)