கந்தளாய் வைத்தியசாலை புனரமைப்பு!
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு எற்ப கந்தளாய் வைத்தியசாலை 37 மில்லின் ரூபா செலவில் புனரமைக்கப்பட உள்ளது.
இந்த வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவூ வார்டுகள் மற்றும் அலுவலகப் புனரமைப்பு உட்பட கட்டட விஸ்தரிப்பு போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன.
அங்குலானையில் புதிதாக 384 வீடுகள்!
அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆலோசனைக்கு அமைவாக அங்குலானையில் கடலரிப்பினால் வீடுகளை இழந்தவர்களுக்கென 384 வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்துக்கான அடிப்படை செலவினங்களுக்கான தொகை 2011அம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (எஸ்.டி.எம்.ஐ.14.40)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...