Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் ஜனாதிபதி இன்பினிட் தேயிலை நிறுவனத்துக்கு ஜனாதிபதி விஜயம்!

இன்பினிட் தேயிலை நிறுவனத்துக்கு ஜனாதிபதி விஜயம்!

  • PDF

President-1நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா சென்றடைந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இன்பினிட் தேயிலை நிறுவனத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

இன்பினிட் தேயிலை நிறுவனத்தின் தலைவர் ஹுவாங் யங் ஜின்- அதன் ஆலோசகர் சூ டிக் ஆகியோருடன் ஜனாதிபதி உரையாடினார்.

இச்சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்- பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் வாஸ் குணவர்தன- சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித் உயன்கொட மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் யேங் சூ பிங்க் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)

president-2