Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மெக்ஸி புரொக்டர் நியமனம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மெக்ஸி புரொக்டர் நியமனம்!

police

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இன்றுமுதல் சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் மெக்ஸி புரொக்டர் நியமிக்கப்பட்டுள்ளாரென  பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

நேற்றுவரை பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் பிரஷாந்த ஜயக்கொடி கடமையாற்றி வந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. (எம்.ரி.-977)