Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் இரு ரயில்கள் அளவ்வ பகுதியில் மோதிக்கொண்டன

இரு ரயில்கள் அளவ்வ பகுதியில் மோதிக்கொண்டன

train_accident
அளவ்வ பகுதியில் சற்று முன்னர் இரு ரயில்கள் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அளவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்(vk;.up.977)