Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் பாதயாத்திரையில் ஜனாதிபதி !

பாதயாத்திரையில் ஜனாதிபதி !

talipputpopgG

வலிப்பு நோய் விழிப்புணர்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இருவரும் விஷேட பாதயாத்திரை ஒன்றில்  பங்கெடுத்துக்கொண்டனர்.

வலிப்பு நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்தப் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுதந்திர சதுக்கத்தில் நேற்று  நடந்த பாதயாத்திரையில் ஜனாதிபதியம் பாரியாரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.(எஸ்.டி.எம்.ஐ)