Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் தமிழகத்தில் கலையும் கூட்டணி!

தமிழகத்தில் கலையும் கூட்டணி!

india

உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் தனித்துப் போட்டி

தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் அ.தி.மு.க. வுடனான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக இரு கட்சிகளும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (எஸ்.டி.எம்.ஐ)