Friday, Sep 11th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள்

செய்திகள்

த்ரீபோஷா திட்டத்துக்கு உள்ளுர் பால் மா!

maithri187 மெட்ரிக் தொன் கொள்வனவு

த்ரீபோஷா தயாரிக்கும் திட்டத்துக்கு உள்ளுர் பால் மா உற்பத்தியளர்களிடமிருந்து 187 மெட்ரிக் தொன் பால் மாவைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஹக்மனை நீர் விநியோக விஸ்தரிப்பு!

dr_water383.36 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

ஹக்மனை நீர் விநியோகத் திட்டத்தின்  விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்காக  383.36 மில்லியன் ரூபாவை  ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை தீர்மானத்துள்ளது.

இலங்கை வரும் ஈரான் தூதுக்குழு !

iran_mosqueபல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள்
பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஈரான் இஸ்லாமியக் குடியரசின் விஷேட தூதுக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்கின்றது.

சிறுவர் துஷ்பிரயோகத்துக்க மரணதண்டனை!

anoma_disசிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆலோசனை

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு அதிகபட்சத் தண்டனையாக மரண தண்டனை விதிக்கும்  வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்ற ஆலோசனையை முன்வைக்க  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆயத்தமாகி வருகின்றது.

சீனா இலங்கைக்கு பூரண ஆதரவு !

D.M.-Jayaratne-Wu-Bangguoபிரதமரிடம்  சீனா மீண்டும் வாக்குறுதி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு பூரண  ஆதரவளிப்பதாக சீனா மீண்டும்உறுதியளித்துள்ளது

ரஷ்ய விமான விபத்தில் 43 பேர் பலி !

rushyaஇருவர் உயிருடன் மீட்பு

பெலாரஸ் நோக்கிப்  புறப்பட்ட யாக் 42 என்ற ரஷ்ய விமானம்  விபத்துக்குள்ளானதில் 43 பேர் பலியாகியுள்ளதுடன் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பலநோக்கு சங்க அரிசி ஆலை திறப்பு

r_millநாள் ஒன்றுக்கு ஆயிரம் கிலோ அரிசி உற்பத்தி

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ செட்டிகுளம் பலநோக்கு சங்க அரிசி ஆலையை நேற்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.