Friday, Sep 11th

Last update01:27:55 PM GMT

You are here ஆக்கங்கள் விசேடம்

விசேடம்

அவநம்பிக்கையைப் போக்க சமய விழுமியங்கள் முக்கியமானவை!

  • PDF

சிவராத்திரி தின செய்தியில் ஜனாதிபதி

mahindaசிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்காக ஏற்றிவைக்கப்படும் ஒவ்வொரு ஒளிவிளக்கும் அறியாமை இருளை அகற்றி பலமான ஐக்கியத்துக்கான ஒளியைக் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகா சிவராத்திரிதின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

லிபியாவில் இருந்து 200 பேர் நாளை இலங்கை வருவர்!

  • PDF

லிபியாவின் பேர்த் நகரில் தொழிற்சாலையொன்றில் வெளியேற முடியாமல் சிக்கியிருந்த 29 இலங்கையர்கள் பாதுகாப்பாக சைப்பிரஸிலுள்ள நர்மாட்டா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என லிபியாவின் திரிபோலி நகரிலுள்ள இலங்கை தூதர் சுதந்த கனேகம ஆராச்சி தெரிவித்தார்.

விமானங்களின் சிதைவுகள்!

  • PDF

k1ஒத்திகையின் போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப் படையின் இரு கிபீர் விமானங்களின் சிதைவுகளை இப்படங்களில் காணலாம்.(எம்.ரி.-977)

தினகரன் யாழ் விசேட பதிப்பு நாளை முதல்!

  • PDF

Thinakaranதினகரனின் யாழ்ப்பாணத்திற்கான விசேட பதிப்பு நாளை புதன்கிழமை 2ஆம் திகதி வெளி வருகிறது.

தினகரன் யாழ் விசேட பதிப்பு நாளை முதல்!

  • PDF

Thinakaranதினகரனின் யாழ்ப்பாணத்திற்கான விசேட பதிப்பு நாளை புதன்கிழமை 2ஆம் திகதி வெளி வருகிறது.