Friday, Sep 11th

Last update01:27:55 PM GMT

You are here ஆக்கங்கள் விசேடம்

விசேடம்

லிபியாவிலிருந்து திரும்பிய இலங்கையர் தலைமறைவூ!

  • PDF
கிரீஸில்  ஐவர்   கைது

 Airportddலிபியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 15 இலங்கையர்கள் கிரீஸில் தலைமறைவாகியுள்ளனர்.

தற்காலிக அடையாள அட்டை!

  • PDF

விண்ணப்ப   விநியோகம்  மார்ச்  05 இல்  பூர்த்தி

ID_cardddஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கென தற்காலிக அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப விநியோக  நடவடிக்கைகள் எதிர்வரும்  05ஆம் திகதியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு ஜனாதிபதி விரைவு!

  • PDF
president1விமானப் படைடையின் இரு கிபீர் விமானங்கள் விபத்துக்குள்ளாகி நொறுங்கி வீழ்ந்த பிரதேசத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைந்து சென்று பார்வையிட்டார்.

இரு கிபீர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

  • PDF

விமானியொருவர் பலி

 Kafir_ffஇலங்கை விமானப்படையின் 60 ஆண்டு நிறைவூக் கொண்டாட்டங்களுக்கான இன்று காலை ஒத்திகையில் ஈடுபட்டிருந்த கிபீர் விமானங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இலங்கை - இந்திய மீனவர் விவகாரம்!

  • PDF

இணைந்த   செயற்குழு   அமைக்கத்   திட்டம்!

Boat_fisஇலங்கை இந்திய மீனவர் விவகாரம்  தொடர்பான பேச்சுவார்தை நடத்த இரு நாட்டு மீனவர்களையூம் கொண்ட இணைந்த செயற்குழு ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.