Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here ஆக்கங்கள் விசேடம்

விசேடம்

இத்தாலியில் இலங்கையர்களுக்கு பரீட்சையின்றி சாரதி அனுமதிப்பத்திரம்!

  • PDF

போக்குவரத்து அமைச்சர் நடவடிக்கை

italyஇலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் சகிதம் இத்தாலி  வாழ்  இலங்கையர்களுக்கு அந்நாட்டில் எவ்வித பரீட்சைக்கும் தோற்றாமல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு குடி நீர் வசதி!

  • PDF

164 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு

water_supplyயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு 164 மில்லின் அமெரிக்க  டொலர் செலவில்  குடி நீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தகவல் திணைக்களத்தின் காலாண்டுச் சஞ்சிகை வெளியீடு!

  • PDF

முதல் பிரதி பசில் ராஜபக்ஷவுக்கு

sl_magazine_launchஅரசாங்க தகவல் திணைக்களத்தினால் ~எஸ்.எல். மெகஸின்| என்ற பெயரில் வெளியி;டப்படும் ஆங்கில மெழியிலான காலாண்டு சஞ்சிகையின் முதற்பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

கற்பிட்டியில் மீனவர்களை ஒன்றிணைத்தே சுற்றுலாத்துறை அபிவிருத்தி!

  • PDF

கற்பிட்டி  சுற்றுலா  வலயமாக  பிரகடனம்

tourismகற்பிட்டி தீவுகளில் உள்ள  மீனவர்களை ஒன்றிணைத்தே அங்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

ஊடக ஆசிரியர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

  • PDF

ppppimage002ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இலத்திரனியல் மறறும் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பு அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்றது.