Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here ஆக்கங்கள் விசேடம்

விசேடம்

அரசு - தமிழ்க்கூட்டமைப்பு பேச்சுவார்த்தை !

  • PDF

இன்று  8ஆவது  சுற்று

h.e._meetingஅரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு மிடையிலான 8வது சுற்றுப் பேச்சு வார்த்தை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

மீண்டும் கண்நோய் அபாயம்!

  • PDF

சுகாதார அமைச்சு எச்சரிக்கை

eyesநாடளாவிய ரீதியில் கண்நோய் பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமாகாண சபைத் தேர்தல் !

  • PDF

அடுத்த  வருடம் நடத்தத் திட்டம்

m.rajapakshaஅரசாங்கம் வடமாகாண  சபைக்கான  தேர்தலை அடுத்த வருடம் நடத்தத்  தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாடசாலைகளில் நாமல் சிறுவர் சுற்றாடல் அமைப்பு !

  • PDF
முதல்  கட்டம்  ஹம்பாந்தோட்டை  மாவட்டத்தில்

DSC_0010பாடசாலை மாணவர்கள் மத்தியில் நாமல் சிறுவர் சுற்றாடல் அமைப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரவித்தார்.

கனிமொழிக்கு மீண்டும் பிணை மறுப்பு!

  • PDF

தொடர்ந்தும் சிறையில்

kanimoliதிமுக தலைவர் கருணாநிதியின் மகளும்- திமுக ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பிணை மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.