Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள்

செய்திகள்

லிபியாவில் 10 நாட்களில் புதிய அரசு!

obamaஆதரவு தொடரும் - ஒபாமா உறுதி

லிபியாவில்  இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும் என அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அறிவித்துள்ளார்.

30 நிமிட வேலை நேர சலுகை!

colo-katu-trainமாத்தறையிலிருந்து கொழும்பு வரும் அரச ஊழியர்களுக்கு மட்டும்

ரயில் பாதை திருத்த வேலை காரணமாக மாத்தறையிலிருந்து ரயில் மூலம் கொழும்பு வரும் அரச ஊழியர்களுக்கு கடமை நேரத்தில் 30 நிமிட சலுகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொலிஸ் பதிவு நடைமுறையில் இல்லை!

polபொலிஸ் பேச்சாளர் தகவல்

நாட்டில்  பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.

ஜோ அபேவிக்கிரம காலமானார்!

joபிரபல திரைப்பட நடிகரான ஜோ அபேவிக்கிரம நேற்று இரவு தனது 78 ஆவது வயதில் காலமானார். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இலங்கை அகதிகள் 40 பேர் கப்பல் மூலம் அழைத்துவரப்படுவர்!

lanka_refugeesதமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் 40 பேர் அடுத்தமாதம் கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராசிக் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு தொப்பி - பர்தா சகிதம் அடையாள அட்டை!

IDஆட்பதிவு திணைக்களத்தால்  விசேட சுற்று நிருபம்

தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம் ஆண்கள் தொப்பியும் பெண்கள் பர்தாவும்  அணிந்த நிலையில் புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

அரசுக்கு ஆதரவளிக்கும் ஐ.தே.க. உறுப்பினர்கள்!

namal-1இரத்மலானையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களாக இணைந்துகொண்டனர்.