Thursday, Sep 10th

Last update01:27:55 PM GMT

You are here Features

பணத்திற்காக வேலை!

  • PDF

Fisherman_sseastஇலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் "பணத்திற்காக வேலை" என்ற வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆரம்பித்துள்ளது.

112 இந்திய மீனவர்கள் கைது!

  • PDF

Boat_fishயாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி  இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்த 112 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களது 18 இழுவைப் படகுகளையும் இழுத்து வந்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறைமுனைக் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.

நபியவர்களின் போதனைகள் தேசிய ஐக்கியத்திற்கு பாலம்!

  • PDF

மீலாத் செய்தியில் ஜனாதிபதி

Presidentஉலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுடன் இணைந்து எமது நாட்டு முஸ்லிம் மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் நான் மகிழ்ச்சியடை கிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீலாத்தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

தாய்லாந்தில் முத்த மழை சாதனை !

  • PDF

காதலர்  தினத்தை  முன்னிட்டு

தாய்லாந்தில் நடந்த உதட்டோடு உதடு பதித்து தொடர்ந்து முத்தம் கொடுக்கும் போட்டியில் 33 மணி நேரத்துக்கு மேல் முத்த மழை பொழிந்து 7 ஜோடி உலக சாதனை படைத்துள்ளன.

மார்ச் 31 வரை அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

  • PDF

பொது  நிர்வாக  உள்நாட்டலுவல்கள்  அமைச்சு  அறிவிப்பு

Relief_wwநிவாரணப் பணிகளை சீராகவூம் கிரமமாகவூம் துரிதமாகவூம் மேற்கொள்வதற்காக சம்பந்த்ப்பட்ட பிரதேச அரச ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

‘ஜன செவன’ 10 இலட்சம் வீடமைப்பு திட்டம்!

  • PDF
ஜனாதிபதியினால்   கொழும்பில்  நாளை   ஆரம்பம்

House_hhநாடளாவிய ரீதியில் 10 இலட்சம் வீடுகளை அமைக்கும்  ‘ஜன செவன’ தேசிய வீடமைப்பு திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை கொழும்பில் ஆரம்பித்து வைக்க உள்ளார்.

அல்ஜீரியாவிலும் போராட்டம் !

  • PDF

அதிபருக்கு  எதிராக  மக்கள்  புரட்சி

Algeria_mobஎகிப்தை தொடர்ந்து  அல்ஜீரியாவிலும் நேற்று போராட்டம் வெடித்தது. போலீசுக்கும்  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்தியாவில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்!

  • PDF

"த இந்து" தகவல்

hinduதமிழ்நாடு மாநிலத்தில் இடம்பெறவிருக்கும் எதிர்வரும் சட்ட மன்ற தேர்தலின்போது மிக முக்கிய அரசியல் பிரமுகர்களை படுகொலை செய்வதற்கு புலிகள் இயக்க சந்தேகநபர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் தமிழ் நாடு பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என "த இந்து" செய்தி வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் உலக கிண்ணம்!

  • PDF

இலங்கை  முதல்  போட்டிக்கு  நுழைவுச்சீட்டு  விற்பனை  ஆரம்பம்

WC_criஹம்பாந்தோட்டையில் பெப்ரவரி 20 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மற்றும் கனடாவிற்கு இடையிலான போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று ஆரம்பமாகின்றது.