Thursday, Sep 10th

Last update01:27:55 PM GMT

You are here Features

பொருட்கள் விலையேற்றத்தை தவிர்க்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் !

  • PDF

ஜனாதிபதி    தெரிவிப்பு

P_deyatakirulassஅத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தை தவிர்க்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அது குறித்து கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிவாரணம் வழங்க 12 கோடியே 55 இலட்சம் ஒதுக்கீடு!

  • PDF

அமைச்சர்   மஹிந்த   அமரவீர   தெரிவிப்பு

Mahinda_amaraweeraaaஇயற்கை அனர்த்தத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  உடனடி நிவாரணம் வழங்க 12 கோடியே 55 இலட்சம் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டோர் 13 இலட்சமாக அதிகரிப்பு!

  • PDF
இடம்  பெயர்ந்தவர்கள்  676  முகாம்களில்

Flood_polonnaruwaநாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து  பெய்துவரும்  கடும் மழையை அடுத்து  ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கு  மற்றம்  மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 இலட்சமாக அதிகரித்துள்ளது.

வடக்கின் கல்வி அபிவிருத்திக்க 310 மில்லியன்!

  • PDF
வட மாகாணசபை   ஒதுக்கீடு

School_develவட மாகாணத்தின்  ஐந்து மாவட்டங்களின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு வடமாகாணசபை இவ்வாண்டு 310 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

ரயில் சேவைகள் பாதிப்பு!

  • PDF

நாளை  வழமைக்குத்  திரும்பும்  என  எதிர்பார்ப்பு

Train_newssவேள்ளம் மண்சரிவூ காரணமாக நாட்டின்  ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் கூறுகின்றது.

மலையக மக்களுக்கு எச்சரிக்கை!

  • PDF

மண்சரிவு   அபாயம்  விழிப்புடன்  இருங்கள்

Landslide_upperமண்சரிவு அபாயம் தெண்படுவதால் விழிப்புடன் இருக்குமாறு மலையக மக்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததுள்ளது!.

மீண்டும் மழை வெள்ளம் !

  • PDF

3 பலி  -  இருவரை   காணவில்லை

Flood_pollonநாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் மூவர் பலியாகி உள்ளதுடன் இருவர் காணாமல் போயூள்ளனர்.

இலங்கையின் மிகப் பெரிய முத்திரை !

  • PDF
இன்று  வெளியீடு

Train_oldஇலங்கையின் மிகப் பெரிய முத்திரை  இன்று வெளியpடப்படுகின்றது.

சாதனை சிறுமிக்கு ஜனாதிபதி பாராட்டு!

  • PDF

President_congratulate_oshadi

களணி  கங்கையில்  1000  மீட்டர்  நீந்திய  5  வயதுச்  சிறுமி

களணி கங்கையில் 1000 மீட்டர் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை புரிந்த கார்ள்டன் முன்பள்ளி மாணவியான வியமா ஓசhதி என்ற ஐந்து வயது சிறுமிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்தார்.