Thursday, Sep 10th

Last update01:27:55 PM GMT

You are here Features

பாடசாலைகள் விடுமுறை !

  • PDF

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

schoolchஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு  வாக்களிப்பு நிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் 17ஆம் திகதிகளான  புதன் மற்றும்  வியாழக்கிழமை ஆகிய நாட்களில்  அரசாங்கப் பாடசாலைகள் அனைத்தம் மூடப்படும் என்று  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வாக்களிக்க ஒரு கோடியே 43 இலட்சத்து 15ஆயிரத்து 417 பேர் தகுதி!

  • PDF

தேர்தல்  திணைக்களம்   தகவல்

Ballot_boxxxxஊள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 17 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.

ஜப்பானில் இலங்கையருக்கு பாதிப்பில்லை!

  • PDF

இலங்கைத்   தூதரகம்   அறிவிப்பு

japan_earthquake_100_59ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் அங்குள்ள இலங்கையர் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை .

சகல மரக்கறி செய்கையாளர்களுக்கும் மானிய விலையில் பசளை!

  • PDF

vegetablesநுவரெலியாவில் ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டில் வாழும் சகல மரக்கறிச் செய்கையாளர்களுக்கும் மானிய விலையில் பசளை வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நுவரெலியாவில் தெரிவித்தார்.

மாங்குளம் முதல் பூநகரி வரை மின் விநியோகம்!

  • PDF

இரண்டு  மாதங்களில்  திட்டம்  பூர்த்தி

bulb_eeமாங்குளம் முதல் பூநகரி வரையிலான மின் விநியோகத் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

இலங்கை - கனடா நேரடி விமான சேவை!

  • PDF

வரலாற்றில் முதல் முறையாக ஏற்பாடு

வரலாற்றில் Airlaaமுதல் முறையாக இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் அண் மையில் கைச்சாத்திடப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த வாய்ப்பு இலங்கை க்குக் கிடைத்துள்ளது.

புகைப்படக் கலைஞருக்கு இறுதி மரியாதை!

  • PDF

S_silvaபிரபல புகைப்படக் கலைஞர் குணசிறி சில்வாவின் பூத உடலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இறுதி மரியாதை செலுத்தினார். இவரது இறுதிக் கிரியைகள் நாளை ஹோகந்தரவில் நடைபெறவூள்ளது.

கெட்டகொட இன்று சத்தியப்பிரமாணம்!

  • PDF

Ketagodassசரத் பொன்சேகாவின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்று பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீதரன் எம்.பி யின் வாகனம் மீது தாக்குதல்!

  • PDF

வாகனத்துக்குச்   சேதம்

sridaranதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.