ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுதாபச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஜனாதிபதி அனுதாபம்!
- செவ்வாய்க்கிழமை, 25 ஜனவரி 2011 00:00
- அடிப்புகள்: 40
பெட்ரோல் வரி 10 ரூபாவால் குறைப்பு !
- செவ்வாய்க்கிழமை, 25 ஜனவரி 2011 11:44
- அடிப்புகள்: 68
பெட்ரோல் மற்றும் டீசலின்; விலையை நிலையாக வைத்திருப்பதற்காக எரிபொருள்; இறக்குமதி வரியை 10 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கில் இரகசியப் பொலிஸார்!
- செவ்வாய்க்கிழமை, 25 ஜனவரி 2011 10:39
- அடிப்புகள்: 55
குற்றச் செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
வடக்கில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களைத் தடுக்க இரகசியப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம்!
- செவ்வாய்க்கிழமை, 25 ஜனவரி 2011 10:36
- அடிப்புகள்: 54
துரித விசாரணைக்கு அமைச்சர் பணிப்புரை
அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து துரித விசாரணையை மேற்கொள்ளுமாறு புனர்வாழ்வூ மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமப்பு அமைச்சர் சந்ரசிறி கஜதீர உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசியாவிலிருந்து இலங்கை மீனவர்களை அழைத்து வர ஏற்பாடு!
- திங்கட்கிழமை, 24 ஜனவரி 2011 12:02
- அடிப்புகள்: 45
மீன்பிடி அமைச்சு நடவடிக்கை
இந்தோனேசியா கடற் படையினரால் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்களை இங்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரிசி தட்டுப்பாடில்லை - இறக்குமதி கிடையாது!
- திங்கட்கிழமை, 24 ஜனவரி 2011 11:55
- அடிப்புகள்: 48
அமைச்சர் ஜோன்ஸ்டன் தகவல்
நாட்டில் அரிசி தட்டுப்பாடில்லை என்றும் எக்காரணம் கொண்டம் அரிசி இறக்குமதி
செய்யப்படமாட்டாது என்றும் வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம் நீடிப்பு தொடர்பான விவாதம் அடுத்த மாதம்!
- வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2011 17:03
- அடிப்புகள்: 87
இன்று வாக்கெடுப்பு மட்டும்
நாட்டில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவூள்ளபோதும் அது தொடர்பான விவாதம் அடுத்த மாதமே நடைபெறவூள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர்களான ரவூம் ஹக்கீம் மற்றும் பீலிக்ஸ் பெரேரா ஆகியோரால் முன்வைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
பாவனையாளர் நலனுக்காகவே காய்கறி விற்பனையில் இராணுவத்தினர்!
- வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2011 16:26
- அடிப்புகள்: 66
அமைச்சர் அநுர யாப்பா தெரிவிப்பு
பாவனையாளர் நலன் கருதி அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான சகல முயற்சிகளையூம் அரசாங்கம் மேற்கொள்ளும் வகையிலேயே இராணுவத்தினர் காய்கறி விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளளனர் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
கொழும்புக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு!
- வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2011 16:24
- அடிப்புகள்: 68
இலங்கைத் துறைமுகத்துக்கு வரும் வெளிநாட்டுக் கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவூம் உலகின் 31 முன்னணி கப்பல் நிறுவனங்கள் கொழும்புத் துறைமுகத்தில் சீரான சேவையில் ஈடுபட்டுள்ளதாகவூம் துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...