நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு
கோதுமை மாவின் விலையை இரு நிறுவனங்களும் தன்னிச்சையாக உயர்த்தியமைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு
கோதுமை மாவின் விலையை இரு நிறுவனங்களும் தன்னிச்சையாக உயர்த்தியமைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் தகவல்
வன்னி மாவட்டத்தில் வாக்காளர் இடாப்பில் பதியப்படாத சுமார் 18000 வாக்காளர்களை மீண்டும் பதிவு செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
டாக்காவில் புதிதாக அமைக்கப்படவூள்ள சர்வதேச பௌத்த நிலையத்துக்கான அடிக்கல் நடும் முகமாக நினைவூப் பதாகையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திரை நீக்கம் செய்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை
அரச ஊழியர்கள் தமது அலுவலகக் கடமையுடன் சமூகக் கடமைகளையும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.
பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவிப்பு
பாண் பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையில் எதுவித அதிகரிப்பும் ஏற்படாதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
பங்களாதேஷுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று டாக்காவில் உள்ள தேசிய வீரர் நினை வுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
சுகாதார அமைச்சு ஏற்பாடு
தனியார் வைத்தியசாலைகளில் குழந்தைபேறு நடைபெறும்போது தாய் மரணமடையும் சம்பவம் குறித்து விசாரணை செய்யவென தனியார் வைத்தியசாலைகள் கட்டளைச் சட்டத்தில் புதிய ஏற்பாடுகளை சேர்க்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
3200 பேர் பாதிப்பு 45 வீடுகள் தரைமட்டம்
சீனாவின் தெற்கு மாகாணப் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கடும் புயல் காற்றுக்கு 18 பேர் பலியானதுடன் 155 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்குமிடையில் இரு தரப்பு பேச்சு வார்த்தை
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷூக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹஸீனாவை நேற்று சந்தித்தார்.