பாதுகாப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு!
கரையோரப் பாதுகாப்புச் சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமா;ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
கரையோரப் பாதுகாப்புச் சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமா;ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சா; என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தப்பிரேரணையை அமைச்சரவைக்குச் சமா;ப்பித்திருந்தாh;.
தங்கொட்டுவை குடிநீh; திட்டம்
உத்தேச தங்கொட்டுவை பிரதேச குடிநீh; வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
நீh; விநியோக வடிகாலமைப்பு அமைச்சா; தினேஷ் குணவா;தன இதற்கான பிரேரணையை முன்வைத்திருந்தாh;.
இத்திடத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள ஏழு வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவாh;தை நடத்தி அமைச்சரவைக்கு அறிக்கை சமா;ப்பிக்க குழுவொன்றை அமைச்சரவை நியமித்துள்ளது.
மகா ஓயாவிலிருந்து நீரைப் பெற்று 4887 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படவூள்ள இத்திட்டம் காரணமாக தங்ககொட்டுவ வென்னப்புவை நாத்தண்டிய ஆகிய பிரதேசங்களைச் சேHந்த 2 லட்சத்து 60 ஆயிரம் பொது மக்கள் நன்மையடைவா;.
பாடசாலை சீருடைகள் சீன அரசிடம் இருந்து நேரடியாகக் கொள்வனவூ
அரசாங்க பாடசாலைகளில் 2011 ஆம் ஆண்டுக்குத் தேவையான சீருடைகளை சீன அரசிடம் இருந்து தூதரகம் மூலம் நேரடியாகக் கொள்வனவூ செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பாடசாலை சீருடை விநியோகத்தில் ஏற்பட்டுவரும் தாமத்தைத் தவிh;க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் டிசம்பா; மாத பாடசாலை விடுமுறைக்கு முன்னா; பாடசாலை சீருடைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு அடிப்படை வசதிகள்!
~நகமு புரவர| திட்டத்தின் கீழ் கொழும்பு நகரப் பிரதேசங்ளிலும் மேல் மாகாணத்திலும் அமைக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறுவோரின் 100 குடியிருப்புக்களில் அடிப்படை வசதிகளை அதிகரிக் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
வீடமைப்புத்துறை அமைச்சா; விமல் வீரவன்ச இதற்கான பிரேரணையை முன்வைத்திருந்தாh;. 50 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் இவ்வருட இறுதிக்கு முன்னா; நடைமுறைப்படுத்தடவூள்ளது.
நிலக்கரி கொள்வனவூக்கு நிதி ஒதுக்கீடு!
நுரைச்சோலையில் அனல் மின்சார உற்பத்திக்குத் தேவையான 65ஆயிரத்து 500 மெற்றிக் தொன் நிலக்கரியைக் கொள்வனவூ செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
300 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நவம்பா; மாதம் கடைசி வாரத்தில் நிலக்கரி எரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு நவம்பா; மாதம் உலகச் சந்தையில் நிலக்கரி விலையில் ஏற்படுத் தளம்பல் நிலையைச் சமாளிக்கம் நோக்கில் இத்திட்டத்துக்கு 1 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை இணங்கியது.
இதற்கான பிரேரணையை மின்சக்தி எரிசக்தி அமைச்சா; பாட்டலி சம்பிக ரணவக்க முன்வைத்திருந்தாh;.
உள்ளுரில் சோளம் கொள்வனவூ!
தாய் சேய் போஷாக்கை பேனும் திட்டத்தின் கீழ் திரிபோஷ தயாரிப்புக்காக உள்ளுh; உற்பத்தியாளா;களிடமிருந்து 2000 மெற்றிக் தொன் சோளம் கொள்வனவூ செய்ய அமைச்சவை அங்கீகாரம் வழங்கிது.(எம்.ரி.-977)
