அரச நிறுவனங்களுக்கு லீஸிங் முறையில் வாகனம்!
அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அரச வங்கிககள் மற்றும் அரச நிதி நிறுவனங்கள் ஊடாக லீஸிங் அடிப்படையில் வாகனங்களை கொள்வனவூ செய்வதற்கு அமைச்சரவை தீh;மானித்துள்ளது.

உலக பௌத்த சம்மேளனம்!
உலக பௌத்த சம்மேளனத்தின 60 அவது வருட விழாவையூம்; 15 ஆவது உச்சி மாநாட்டையூம் எதிh;வரும் டிசம்பா; 13 மதல் 17 வரை இலங்கையில் நடத்த அமைச்சரவை முடிவூ செய்துள்ளது.
26 வருடங்களின் பின்னா; இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படுகிறது.
அணுபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டம்!
அணுபயங்கரவாதத்தை ஒழிப்பது தொடா;பான உலக இணக்கப்பாட்டை இலங்கையிலும் அமுல்படுத்த அமைச்சரவை இணக்கம் கண்டுள்ளது. அதன்படி 2005 இல் ஐக்கிய நாடுகளால் நிறைவேற்றப்பட்ட இணக்கப்பாட்டை இங்கு ஆமல்படுத்துவதற்கான சட்டமூலத்தை இயற்றி பாராளுமன்றத்தில் சமா;பிக்கப்படவூள்ளது.
கடல் மற்றும் கடல்சாh; கலாசார உhpமைகள்!
கடல் மற்றும் கடல்சாh; கலாசார உhpமைகளைப் பாதுகாப்பது தொடா;பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமா;பிக்க அமைச்சரவை அனமதித்துள்ளது.
ஊழியா; சேமலாப நிதி திருத்தச்சட்டம்!
1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியா; சேமலாப நிதிச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான பிரேரனையை அமைச்சரவை நிறைவேற்றியூள்ளது.
இந்தத் திருத்தம் மூலம் அங்கத்தவா;களுக்கு வீடு வீடமைப்பு காணி கொள்வனவூ இருதய சத்திர சிகிச்சை புற்று நோய் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை போன்றவற்றுக்கு கணக்கிலிருந்த 30 வீதம் வரை நிதியை பெற்றுக்கொள்ள முடியூம்.
விதை தயாhpப்புக் கிராமம்!
சமூக விதை தயாhpப்புக் கிராமங்களை உருவாக்க அமைச்சரவை தீh;மானித்துள்ளது. அதன்படி 2011 மதல் 2013 வரை 3600 கிராமங்கள் உருவாக்கப்படவூள்ளன.
160 மில்லியன் ரூபா செலவிலான இத்திட்டத்தின் மூலம் 15 இலட்சம் புசல் விதை நெல் மேலதிக பயிh;ச் செய்கைக்கான 205000 கிலோ விதைகள் மற்றும் 55000 கிலோ காய்கறி விதைகளை உற்பத்தி செய்ய எதிh;பாh;க்கப்படுகிறது.
பொpய வெங்காய விதை உற்பத்தி!
பொpய வெங்காய விதை உற்பத்திக்கான திட்டம் ஒன்று அங்கீகாpக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டுக்குத் தேவையான வெங்காயத்தில் 40 வீதம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 2013 இல் இதனை 100 வீதமாக அதிகாpக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அரச நிருவாக சேவை வெற்றிடங்கள்!
அரச நிருவாக சேவையில் நிலவூம் 3ஆம் வகுப்புக்கான 150 வெற்றிடங்களை 2008 இன் பாPட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நிறப்ப முடிவூ செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா அமைச்சரவை உபகுழு!
2011 பெப்ரவாp 04 ஆம் திகதி அநுஷ்டிக்கப்படவூள்ள 63ஆவது சுதந்திர தின விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள பிரதமா; தலைமையில் 7போ; கொண்ட அமைச்சரவை உப குழு ஒன்றை அமைச்சரவை நியமித்துள்ளது.
முதலீட்டாளா;களுக்கு காணிகள்!
இலங்கையில் முதலீடுகளை செய்யவூள்ள முதலீட்டாளா;களுக்கு அரச மதிப்பீட்டுக்கு ஏற்ப 50 வருட கால குத்தகைக்கு 254 காணிகளை வழங்க அமைச்சரவை இணக்கம் கணடுடள்ளது.
2011 இடைக்கால கணக்கறிக்கை!
2011 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை அமைச்சரவை அங்கீகாpத்துள்ளது. 2010 இன் வரவூசெலவூ எதிh;வரும் நவம்பா; 22இல் பாராளுமன்றத்தில் சமா;பிக்கப்படவூள்ளது.இரண்டாவது வாசிப்பு நவம்பா; 22 முதல் 27 வரை இடம்பெறவூள்ளது. குழுநிலை விவாதம் நவம்பா; 29 முதல் டிசம்பா; 20 வரை இடம்பெறவூள்ளது. (எஸ்.டி.எம்.ஐ.14.00)