பொலிஸ் பயிற்சிக் கல்லூரி!
நாட்டில் சட்டத்தையூம் ஒழுங்கையூம் நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸ் கல்லூரியொன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை பாதுகாப்பு அமைச்சா; என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்திருந்தாh;.
பொலிஸாருக்கு இந்த உத்தேச பயிற்சிக் கல்லூரியல் சட்டம் - குற்றச் செயல்கள் - புலன் விசாரணை – மக்கள் தொடா;பு – நீதிமன்ற வைத்திய அறிக்கைகள் - தகவல் தொடா;பாடல் - மற்றும் நிருவாகம் ஆகிய துறைகளில் விசேட பயிற்சிகள் வழங்கப்படும்.
சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமா;ப்பித்து அங்கீகாரம் பெற்ற பின்னா; இந்த பொலிஸ் கல்லூரி இயங்கும்.
பாதிக்கப்பட பிரதேசங்களில் அபிவிருத்தி!
யூத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அடிப்படை வசதிகளை துரிதமாக வழங்குவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலா; உதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை பொருளாதார அபிவிருத்தியமைச்சா; பெசில் ராஜபக்ஷ முன்வைத்திருந்தாh;.
2010 முதல் 2013 ஆம் ஆண்டு வரை இத்திட்டம் செயற்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வீதிகள் அமைத்தல் - மின்சார விநியோகம் - சமூக அமைப்புக்களை மேம்படுத்தல் - நீதி மன்றங்களை புனரமைத்தல் என்பன மேற்கொள்ளப்படும்.
வடக்கில் மீண்டும் தொழில் பேட்டை!
வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள தமிழ் மக்களின் நன்மை கருதி வடக்கில் அச்சுவேலி தொழில்பேட்டையை இந்திய அரசின் உதவியூடன் மீண்டும் உயிh;ப்;;;பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை பாரம்பரிய கைத்தொழில் அமைச்சா; டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்தாh;.
1971 ஆம் ஆண்டு அச்சுவேலியில் ஆரம்பிக்கப்பட்ட 36 தொழிற்சாலைகள் யூத்தம் காரணமாக சிதைவூற்றன. இந்திய அரசாங்கம் வழங்கும் 174 மில்லியன் இந்திய ரூபாவூடன் இலங்கையின் சாh;பில் 25 மில்லியன் ரூபா முதலீடு செய்து இந்த தொழிற்சாiலைகள் மீண்டும் இயங்கச்செய்யப்படவூள்ளன.
வாழ்வாதார மேம்பாடு!
தனியாh; துறையினரின் ஒத்துழைப்புடன் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா;துவதற்கு ஐ.நா. ~யூனிடோ| அமைப்பின் நிதியூதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை கைத்தொழில் மற்றும் வா;த்தக அமைச்சா; றிசாத் பதியூதீன் முன்வைத்திருந்தாh;.
இத்திட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சிறு கைத்தொழல் அபிவிருத்தி – விவசாய அபிவிருத்தி – கிராம வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்கள் - மீன்பிடித்துறை அபிவிருத்தி என்பன மேற்கொள்ளப்படும்.
இத்திட்டங்களுக்காக 7.7 மில்லியன் அமெரிக்க டொலா; உதவியைப் பெற்றுக்கொள்ள வரைவில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படும்.
கொரிய நிறுவனம் நிதியூதவி!
கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமிய ஜீவனோபாயத்தை மேம்படுத்தவூம் மக்கள் அமைப்புக்களை சீரமைக்கவூம் கொரிய நிறுவனமான ~கொயிக்கா| வின் நிதியூதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை விவசாய அமைச்சா; மஹிந்த யாப்பா அபேவிக்ரம முன்வைத்திருந்தாh;.
வருமானம் தரக்கூடிய நடவடிக்கைகளுக்காக பொது மக்கள் அமைப்புக்களுக்கு உபகரணம்- மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும்
விவசாயம்- நீh;ப்பாசனம் - கால்நடைகள் - ஆகிய துறைகளின் அபிவிருத்திக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படும். இதற்காக கொரிய முகவா; நிலையம் 5 மில்லியன் அமெரிக்க டொலா;களை வழங்கும்.
படையினருக்காக காலணி உற்பத்தி!
பாதுகாப்புப் படையினருக்குத் தேவையான காலணிகளை இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய அரச – தனியாh; இணைந்த புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
ஆரம்ப கட்டமாக ஒரு வருடத்துக்கு 1 லட்சம் காலணிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக அரச தனியாh; இணைந்த குழுவொன்றும் அமைக்கப்படும்.
பற்சிகிச்சை நிலையங்கள் மேம்பாட்டுக்கு நிதி!
அரசாங்க பாடசாலைகளில் உள்ள பற்சிகிச்சை நிலையங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 118 மில்லியன் ரூபாவைச் செலவிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை கல்வியமைச்சா; பந்துல குணவா;த முன்வைத்திருந்தாh;.
நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க பாடசாலைகளில் 473 பற்சிகிச்சை நிலையங்கள் உள்ளன. இவற்றின்மூலம் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவா;கள் நண்மையடைகின்றனா;.
பழைய தொழிற்சாலைகளுக்கு புத்துயிh;!
கந்தளாய் சீனி உற்பத்தித் தொழிற்சாலை – எம்பிலிப்பிட்டிய காகிதத் தொழிற்சாலை - இலங்கை பீங்கன் கூட்டுத்தாபனம் ஆகிவற்றை மீண்டும் இயக்குவதற்கு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளவூம் அரச தனியாh; முதலீடுகளைப் பயன்படுத்தவூம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை அரச வள மற்றும் விவசாய அபிவிருத்தியமைச்சா; பி. தயாரத்ன முன்வைத்திருந்தாh;.
இது தொடா;பில் வெளிநாட்டு முதலீட்டாளா;களின் அபிப்ராயம் பெறப்படும்.
பாதைகளை துரிதமாக அமைக்கும் திட்டம்!
நாடு முழுவதிலும் 1174 கிலோ மீற்றா; பாதைகளை துரிதமாக அமைக்கும் திட்டத்துக்கு சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலா;களை கடனாகப் பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை பெருந்தெருக்கள் அமைச்சா; என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்திருந்தாh;.
சகல தோ;தல் தொகுதிகளையூம் உள்ளடக்கும் வகையில் பிரதான பாதைகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இத்திடத்துக்காக 2010 ஆம் வருடத்தில் 200 மில்லியன் அமெரிக்க டொலா;களும் 2011 ஆம் ஆண்டுக்காக 300 மி;ல்லியன் அமெரிக்க டொலா;களும் செலவிடப்படும். (எம்.ரி.-977)