ஐ.நா சபைக்கு முன்பாக இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

jeneva_-1ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இலங்கையர்கள் ஆயிரக் கணக்கில் கூடி நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செனல் 4 காணொளி மற்றும் இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்திலான பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பிரிட்டன்- பிரான்ஸ்- இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பியாவின் பல்வேறு நாடுகள் வாழ்ந்த வருகின்ற ஆயிரக் கணக்கான இலங்கையர்கள் இதன்போது கலந்துகொண்டதாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்த இலங்கை ஐரோப்பா நடபுறவு சங்க ஜெனீவா கிளையின் தலைவர் எரிக் குசும் குறிப்பிட்டார்.(எம்.ரி.-977)

geniva-2

geniva-3

geneva-4

geniva-5