நூலகமும் கேட்போர் கூடமும் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

ZZ_P_Library_p
ZZ_P_Library_p_1

கடுவல பிரதேச சபைக்குரிய காணியில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன வசதிகள் கொண்ட நூலகத்தையூம் கேடபோர்  கூடத்தையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.

இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்துக்கு அமைச்ச்களான சுசில் பிரேம் ஜயந்த- விமல் வீரவன்ஸ- காமினி லொகுகே- மற்றும் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்ளும் பெருந்தொகையான பொது மக்களும் கலந்துகொண்டனர் (எம்.ரி.-977)

வெள்ளிக்கிழமை, 07 ஜனவரி 2011 16:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது