முதல் அனுமதிப்பத்திரம் ஜனாதிபதிக்கு
தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கான முதல் அனுமதிப்பத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவினா; அலாp மாளிகையில் வைத்து தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கான அனுமதிப்பத்திரமாக வழங்கப்படவிருக்கும் அபிவிரத்தி லொத்தர் டிக்கட்டை பஜாதிபதியிடம் கையளித்தனா;.
ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான அமைச்சா; ரஞ்சித் சியம்பலாபிட்டிய செயலாளரான விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் உதய ரஞ்சித் செனவிரத்ன மற்றம் அபிவிருத்தி லொத்தா; சபையின் தலைவா; ஜயலத் ரவி திஸாநாயக்கவூம் இந்நிகழ்வில் கலந்துகொண்டனா;. (எஸ்.டி.எம்.ஐ.10.00)
