வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஜனாதிபதி விஜயம்!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படடும் நடவடிக்கைகளை நேரடியாகப் பாh;வையிட்டார்.


கிழக்கில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு காரணமாக 9 லட்சத்துக்கும் அதிகாமான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவா;களுக்குத் தேவையான சகல நிவாரண உதவிகளையூம் தாமதமின்றி வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நிவாரண உதவிகள் வழங்குவதை அத்தியாவசிய சேவையாகக் கருதி அதற்காக சகல அமைச்சா;களினதும் அதிகாரிகளினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்குப் பணிப்புரை வழங்கியூள்ள ஜனாதிபதி முப்படையினரின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவூறுத்தியூள்ளாh;. (எம்.ரி.-977)