சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜனாதிபதியைச் சந்தித்தார்!

President_meeting

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ரெடடியூ கொனோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க – ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் குமாரசிரி ஹெட்டிகே - இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவா; ஜகத் அபேசிங்க மற்றும் பணிப்பாளா; நாயகம் திஸ்ஸ அபேவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)