தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி!

தேசத்துக்கு மகுடம் கண்காட்சித் திடலுக்கு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கண்காட்சி நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்கள் மூலம் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்ட பிரிவூகளை ஜனாதிபதி விசேடமாகப் பார்வயிட்டார்.

அங்கிருந்த அதிகாரிகளுடனும் கண்காட்சியைக் காணவந்த பொது மக்களுடனும் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடினார்.(எம்.ரி.-977)