இலங்கை விமானப் படையின் 13 ஆவது தளபதியாகப் பதவியேற்றுள்ள எயா மார்ஷல் ஹர்ஷ துமிந்த அபேவிக்ரம இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடினார்.அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. (எம்.ரி.-977)