ஏப்ரல் 15 அரசாங்க மற்றும் வங்கி விடுமுறை !

new_year

அரச நிருவாக   அமைச்சு  தெரிவிப்பு

தமழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 2011 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரசாங்க மற்றும் விஷேட வங்கி விடுமுறை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை சகல அமைச்சுக்களினது செயலாளர்களுக்கும் மாகாண சபைகளின் பிரதான செலாளர்களுக்கும் திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் சபைகள் ஆகியவற்றின் தலைமை அதகாரிகளுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அரச நிருவாக அமைச்சின் செலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ.13.20)