20 புதிய தூதுவர்கள்- 1 உயர்ஸ்தானிகர்- நியமனக் கடிதங்கள் சமர்ப்பிப்பு!

embassider

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் 20 பேரும் ஒரு உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் தமது நியமனக் கடிதங்களை சமர்பித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் நேற்று தமது நியமனக் கடிதங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இத்தாலி- கொரியா- வியட்நாம்- பிலிபைன்ஸ்- பெல்ஜியம் ஆகிய நாடுகளின் 5 தூதுவர்களும் தென்னாபிரிக்கவின் உயர்ஸ்தானிகரும் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்.(எம்.ரி.977)