பாகிஸ்தானின் 65 வது சுதந்திர தினம்

pak

கொழும்பு  தூதரகத்தில்  விசேட  நிகழ்ச்சிகள்

பாகிஸ்தானின் 65 வது சுதந்திர தினம் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

நேற்றுக்காலை நடந்த இது தொடர்பான நிகழ்வில் பாகிஸ் தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி போல்ச் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் பல விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. (எஸ்.டி.எம்.ஐ.)

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011 12:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது