வெளி விவகார அமைச்சினால் வரவேற்பு
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட் இன்று இலங்கைக்கு விஜயம் செய்வதாக வெளிவிவகார அமைச்சு அறிவிக்கின்றது.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வரும் அவரை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விமான நிலையத்தில் வைத்து வரவேற்க உள்ளார்.(எஸ்.டி.எம்.ஐ.)
