வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு
பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை புறக்கோட்டை வர்த்தக சமூகத்தினர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வர்த்தக நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும் என்றும் கப்பம் கோருகின்றவர்கள்மற்றம் பொருட்களை அபகரிக்கின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போத பாதுகாப்புச் செயலாளர் உறதி அளித்தார்.பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் திலங்க சுமதிபால ஆகியோருடன் வர்த்தகர்களான கே. பழனியாண்டி ஈ. தவஞானசூரியன் உடபடப் பல பிரமுகர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.(எஸ்.டி.எம்.ஐ)
