3 ரூபாவால் டீசல் விலை குறைப்பு!

ioc

ஒரு லீட்டர் டீசலின் விலையை 3 ரூபாவால் குறைக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி 85 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் டீசலின் விலை 82 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. (எம்.ரி.-977)

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011 15:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது