1999 –2009 ஆண்டு காலப்பகுதியல் அநீதியான முறையில் தமது தொழில்களை இழந்த நீதிபதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்- பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார- மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.(எம்.ரி.-977)
