மன வளர்சி குறைந்த சிறுவர்களுடன் ஜனாதிபதியின் பாரியார்!

shiranthiR

நியூ யோர்க்கில் நடைபெறும் ஐ.நா.மாநாட்டில் பங்குபற்றுவதற்காக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சென்றுள்ள அன்னாரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நியூயோர்க் நகரில் மன வளர்சி குறைந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள -மெக் காடன்|-நிலையத்துக்கு நேற்று விஜயம் செய்தார்.

அங்கு சிறுவர்களுக்கு கல்வி போதிக்கப்படும் முறையைப் பார்வையிட்ட அவர் சிறுவர்களிடம் நலன் விசாரித்தார். (எம்.ரி.-977)

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011 17:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது